அவளால் சுமாரான கவிதைகள்
Tuesday, June 1, 2010 by Unknown

எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்படி?
***
உனக்கான உடைகளை
அளவெடுத்து தைக்கிறாயா?
அழகெடுத்து தைக்கிறாயா?
***
சந்தித்த கணத்தில்
கட்டித்தழுவுகின்றன!
காதலர்கள்...
நாமா? நம் உதடுகளா?
***
மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா...
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?
***
அம்மா பெயர் என்னவென்று கேட்டால்
"அம்மா" என்றே சொல்லுகிற குழந்தையைப்போல
உன்னை ஏன் பிடித்திருக்கிறதெனக் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிறது
என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
***
அச்சடித்துக் கொடுத்த இந்த ஐந்தையுமே
'சுமாராத்தான் இருக்கு' என்றெழுதி
திருப்பிக்கொடுத்து விட்டாள்!
மீண்டும் வாசித்துப் பார்த்தேன்.
அச்சடித்த எழுத்துக்கள்
எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அருமையான கவிதைகள்..தபு சங்கரை நினைவு படுத்துகிறீர்கள்..
தொடருங்கள்..
www.narumugai.com
எல்லாமும் அருமை அருட்பெருங்கோ....
சந்தித்த கணத்தில்
கட்டித்தழுவுகின்றன!
காதலர்கள்…
நாமா? நம் உதடுகளா?
// good one.
அருமையான கவிதை..
ஸெந்தில்..
அம்மா கவிதை ரொம்ப நல்ல இருக்கு
சுமாரத்தான் இருக்கு கவிதை நல்லா இருக்கு
OK
ஆறாவது அருமை... :-)
நல்ல கவிதை மனதை கவரும் கவிதை
<<<>>>
ஆகா! நுட்பமான விஷயம். சட்டென கவர்ந்து விட்டது.
;)
முதல் முறையா வந்து உங்களோட எல்லாக்கவிதைகளையும் படிக்கிறேன்.. என்னன்னு சொல்ல... அருமை என்ற வார்த்தை வருகிறது.. ஆயினும் வெறுமையோடே செல்கிறேன்....
very nice lines
தலைப்பு முதல் எல்லாமே அருமை.
//உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?//
ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரு :-)
அம்மா பெயர் என்னவென்று கேட்டால்
“அம்மா” என்றே சொல்லுகிற குழந்தையைப்போல
உன்னை ஏன் பிடித்திருக்கிறதெனக் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிறது
என்று மட்டுமே சொல்ல முடிகிறது
நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்
அருமையா....அருமை....
அனைவருக்கும் நன்றிகள்!
எப்படி இப்படி உங்களால் மட்டும் முடிகிறது.சூப்பர்...
எனக்கு ரசித்து எழுத ஒரு காதலி இல்லையே?
நல்லா இருந்தது நன்ரி
அச்சடித்த எழுத்துக்கள்
எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்!....
Supppppppper Sir,
கவிதை... மிக மிக வலிமையான காதலை சொல்லுகிறது... பாராட்டுக்கள்.
பிரித்தாஸ்ரீ, அசோக், வளர்மதி, செல்வின். கருணாகரசு, அனைவருக்கும் நன்றிகள்!
மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா…
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?
wow...wonderful :)
நன்றி ப்ரியா!
amma kavidhai super, excellent thinking
என்ன் கொடுமை சார் இது .அய்யோ அய்யோ...................
இப்படியெல்லாம் அனுப்பக்கூடாது
நன்றிங்க சுகுமார்!
சரிங்க புவன்!
காதலா
நீ என் உயிர் என்றேன்
நீ என் உடலேன்றேன்
நீ என் உறவேன்றேன்
நீதான் நான் என்றேன்
ஆனால்......
உனக்கு மட்ட்டும் தான்
புரியவில்லை - நீ என்பது
நான் என்று
அன்பு
பெற்றவளில் கண்டேன்
- தாயின் அன்பு
தந்தையிடம் கண்டேன்
- அறிவின் அன்பு
நட்பில் கண்டேன்
- நட்பின் அன்பு
காதலில் கண்டேன்
- இவை அனைத்தையும்.
இவற்றையும் உணர்த்தியது
நீ தான்.
ஃபிர்ச்ட் கவிதை சூப்பர்
sinthika toondukirathu unnkalathu kavithaikal...
கலக்கிலட போ
anna pinnitinganna,,,,
super......
அருமையான கவிதை...
கவிதைக்கு நன்றிங்க கார்த்திகா!
நன்றி கார்த்திகா!
நன்றி ஜனா
நன்றிங்க கிருபா
நன்றிங்க சந்தோஷ், தாரணி, இனியன்!
super super super
காதலித்துப்பார்
காதலின் புனிதம்
தெரியும்
sorry boss.. unga kavithaiya en aaluta unga anumathi ilima use pannitean..
கவிதை சூப்பர்
i like this love mood's writter
அருமையான கவிதைகள். எழுதிய காதலனுக்கு வேறொரு காதலனின் வாழ்த்துக்கள்
i enjoy your kavithai
i love your love
மிகவும் அருமையாக உள்ளது
i love this lyrics
super sir
suuuuuuuuuuuuuuuuuuuuper all puyams.
nice.........
SIMPLY I ENJOYED UR KAVITHAI
very great of tha this kavithai ungal savai thodara enathu vazhthukal
kavitahi super....
really super I like this kavithai Very Much. Keep it arutperungo. Thank for Ur Lover. U r a gift for her.
kavitahi super..i like this kavitahi..
hai kavithaigal supppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppper. innum valara enathu vaalththukkal
INTER OF MEDIA I LIKE THAN LOVLY OF THE LOVE
kavithai super
kavithai super
ungalin kavithai super
hai
nice lyrics
supper
thank u .
Super Arul !!! nice ones..
உங்கள் கவிதை mega arumi . . . . . . . anubavtthu . . . . . . .elutheullergal. . . . . .ethu thodara en valthukkal. . . .
Excelent ..........feel my love . . . . . !
last line super..............................
ALAZHU........!
i like very much yours tamil kavithaigal
it's very nice once again i wish u
oru new tamil athor ku my best wishes
very nice
super kavithai
super kavithai
fentastic
hey......... wat a man u are....... fantastic poems......... unga wife kuduthu vachavanga... ipadi oru lova'a love mela? u r a great personality ya..... hats of to u... go ahead.......
avaal kaiyaluthu arugil - alagana varigal atpudhmana rasanai i am very like your poem
romba arumayana kavi varigal
Super kavithai,second para arumai
ammana romba pitikkuma
i like your comments
hai nanba avalal sumarana kavithikal unnal super anathu
semaya iruku maapla,
next kavithai kaga na wait panran
Semaiya irukku machchi....
Heart touching poems ya.....
super kavithai bass
super line i like you friend
kannaty kavithay super
your comments super
Nice Poet i like it very much. especaliy last two statnces are very super
super kavithai
super Kavithai i love u so much this comments.
illa varthi
unnalal kavithiyannathu
(first para is very nise)
hai friend supper kavithai avalai vita avalai pathina kavithai alaku machi
i like machchi
KAVINGARGAL PIRAPPATHU KAVITHAIKALUKAGA MATTUME
ya very super kavithai
kavingargal pirappathillai uruvakka padugiragal, alagana pengalal....
supper kavithai alaka iru ku ithu ............................................... k. va
Super and nice lines
Ungal karpanaiye oru KAVITHAI.
what a beautiful line
yarum pakkatha suriyan than nee
oru unmayana kathal feeling kathalippawarhalukku mattumea purium
unmai kathalin arthangal.................. iam feel it again again...............
super i feel it..................
very gud
avalin kai ealuthu matum alla avagum alagu thane by karthick ramakrishnan
sema super
sumara erugu
wow ex pa. innum try pannunga..