மார்கழி பாவை 11

மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

3 comments:

    ஹஹ செம செம ..அருமை தொடர்ந்து எழுதுங்கள்:)

    இத்தனை நாள் கவிதை எழுதா விரதமோ ?

    On July 11, 2012 at 8:21 PM Mailtosiva24 said...

    ayyo super very nice