தசாவதாரம் படம்

[singlepic=29,500,200,watermark]

[singlepic=28,500,200,watermark]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

29 comments:

    இந்த தசாவதாரம் படம் கூட பார்க்க வேண்டிய படம் தான் ;))

    கருப்பு வெள்ளை மற்றும் கலர் இரண்டுமே கண்ணுக்கு குளிர்ச்சி.

    நானும் எங்க வீட்டு குட்டீஸும் பாத்தோம்..
    குடும்பத்துடன் காணக்கூடிய தசாவதாரம்.. :)
    யூ..

    என்னமோப்பா.. எப்படியெல்லாம் யோசிக்கறீங்க ? பெருமையா இருக்கு..

    On June 16, 2008 at 2:00 AM Senthil Kumar said...

    ஆஹா... இந்த தசாவதாரமும் நல்லா இருக்கு...

    அண்ணே ஜனனி எப்படி இருக்கா நான் கேட்டேன்னு சொல்லுங்க...

    அதான பாத்தேன் என்னடா கவிஞர் சம்பந்தமில்லாம தசாவதாரம் பதிவெல்லாம் போட்டிருக்காருன்னு... ஜனனி தயவுல ஒரு கலக்கல்...:)

    :-) Anna so sweet...!!
    Naan kooda padam than paarthuttu atha patthi ezhutheerukkengaloonu ninaichen...!!
    But athavida ithu romba suuuuuuuuuuppppppppeeeeeeeeerrrrrrr.........!! :-)

    ... b/w அண்ட் கலர்னு படத்த எடுத்து கலக்கிட்டீங்க...!!!

    On June 16, 2008 at 5:38 AM Maragathavalli said...

    Dasavathram release irukku... pulavar blog la kandippa post irukkum nu ethirpaathen.. aana ipdi oru post nu ninaikala.. suthi poda sollunga veetla...

    /இந்த தசாவதாரம் படம் கூட பார்க்க வேண்டிய படம் தான் ;))/

    நன்றி கோபி!

    சிரிச்சதுக்கு நன்றிங்க சிவா!

    /கருப்பு வெள்ளை மற்றும் கலர் இரண்டுமே கண்ணுக்கு குளிர்ச்சி./

    குளிர்ச்சியானதுக்கு நன்றிங்க ராதா செந்தில் ;)

    /நானும் எங்க வீட்டு குட்டீஸும் பாத்தோம்..
    குடும்பத்துடன் காணக்கூடிய தசாவதாரம்..
    யூ../

    ம்ம்ம் உங்க வீட்லயும் தசாவதாரம் ஆல்பம் உருவாக்கிடுங்க ;)

    /என்னமோப்பா.. எப்படியெல்லாம் யோசிக்கறீங்க ? பெருமையா இருக்கு../

    வெட்டியா இருந்தா இப்படிதாங்க்கா எதாவது யோசிக்கனும்!!

    /ஆஹா இந்த தசாவதாரமும் நல்லா இருக்கு/

    நன்றிங்க செந்தில்.

    /அண்ணே ஜனனி எப்படி இருக்கா நான் கேட்டேன்னு சொல்லுங்க/

    அருமையா இருக்காங்க! இன்னைக்கு முதல்நாள் பள்ளிக்கு போயிட்டு வந்திருக்கா :)

    /அதான பாத்தேன் என்னடா கவிஞர் சம்பந்தமில்லாம தசாவதாரம் பதிவெல்லாம் போட்டிருக்காருன்னு… ஜனனி தயவுல ஒரு கலக்கல்:)/

    என்னப்பா படத்த வெட்டி ஒட்டினது நானு... பதிவு ஜனனி தயவுல வந்ததா? ம்ஹும்!

    நன்றி ஸ்ரீ.

    ஆல்பர்ட், படமெல்லாம் பழசுதான். வெட்டி ஒட்டினதுதான் புதுசு!

    மரகதவல்லி, சுத்திப்போடனுமா? சரி சொல்லிட்றேன் :)

    On June 17, 2008 at 4:26 AM Mastan Oli said...

    eppadi ippadi???

    ethavathu room poduvingalo??? ;)

    nalla irunthuchu... :D

    வாங்க மஸ்தான்.

    ரூமெல்லாம் போடல. வெட்டியா இருக்கும்போது பண்றதுதான்.

    நன்றி!

    On June 25, 2008 at 6:20 AM Dhans said...

    நல்ல இருக்குடா இந்த தசாவதாரம்.

    எங்க வீட்டு வாலு கூட இந்த வருஷம் புது ஸ்கூல் போறா, பயமா இல்லையானு கேட்டா டீச்சர் தான் பயப்படுவாங்க பிரின்சிபால் வந்தா நான் மாட்டேன்னு சொல்றா.

    தன்ஸ்,

    உனக்கும் அக்காப் பொண்ணா? ம்ம்ம் இதுங்களப் பாத்தா இப்போ நமக்கு தான் பயமா இருக்கு!

    On June 26, 2008 at 5:20 AM Dhans said...

    எனக்கும் அக்கா பொண்ணுதான், L.K.G போறா பரணி பார்க்குல இந்த வருடம், அதுக்குள்ளே பேச்சு ஏழு ஊரத்தாண்டுது.

    On July 12, 2008 at 1:04 AM mujahidh rahim said...

    epadi emathidingala..

    /எனக்கும் அக்கா பொண்ணுதான், L.K.G போறா பரணி பார்க்குல இந்த வருடம், அதுக்குள்ளே பேச்சு ஏழு ஊரத்தாண்டுது./

    அங்கேயும் அப்படித்தானா?

    /epadi emathidingala../

    ரஹீம், கமலோட தசாவதாரம்னு நான் சொல்லலயே :)

    On August 7, 2008 at 12:32 PM vhalarmathi said...

    soo cute inthe papa..

    நன்றிங்க வளர்மதி!

    On August 26, 2008 at 10:17 AM Gopinathan said...

    super!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    valthukkal

    சூப்பர் படம். ஆனா காசு கொfடுத்துப் பார்க்கலை. இது திருட்டு விஸிடி இல்லைதானே? :-)))))

    குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.

    இதுக்காகவே உட்கார்ந்து யோசிச்சீங்களா?

    ok super..

    so cute:-):-))))))))))

    கோபிநாதன், இஸ்மத், துளசி டீச்சர், நிர்ஷன், zulfa, ஜனனி, அனைவருக்கும் நன்றிகள்!