முதல் நாள் இன்று - ஒளிப்பதிவு
Monday, June 16, 2008 by Unknown
இன்று முதல் ஜனனிக்கு ஆசிரியைகளாக வரப்போகிறவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனியிடமிருந்து அவர்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் :)
[flashvideo filename=video/jananikural.flv /]
[flashvideo filename=video/jananikural.flv /]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
:) juper.
ஜனனிக்கு என்னுடைய வாழ்த்துகள்...
ஆசிரியர்க்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...
Nichayam oru naal Janani ithellam padichittu ungala udaikkathan pOra...!! :-)
Lines for Janani:
Janani naan sonna maathiri seiva illa.?? ;-)
And Wish u All the best Janani...!!
மழலைக் குரலில் அழகா குறள் சொல்லும் ஜனனிக்கு எங்கள் வாழ்த்துக்கள்
மித்ராவும் இப்போவே தயார் ஆகிட்டா போல. என்னமா குரல் கொடுக்கிறாங்கப்பா :)
Super apu....
நன்றிங்க சர்வேசன்.
நன்றிங்க செந்தில்.
ஸ்ரீ, இப்பவே உதைச்சுட்டுதான் இருக்கா :)
பிரேம், வாழ்த்துக்கு நன்றிங்க தல. மித்ரா ஏற்கனவே பாதி தயார் நிலைலதான் இருக்கா ;)
நன்றிங்க மரகதவல்லி!
கலக்கல்.. ;)
நன்றிங்க சரவணக்குமார்
ஜனனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமாள் திருவருளால் நற்பண்பும் நல்லறிவும் நற்செல்லங்கள் அனைத்தும் பெற்று நீடு வாழ்க.
சூப்பரு... ஜனனிக்கு வாழ்த்துக்கள்...
All the best janani............
மழலை சொல்லும் குரலும் இனிமை
மழலை சொல்லால் குறளும் இனிமை
ஜனனி...மனமார்ந்த வாழ்த்துகள்!!!
கலக்கல்ஸ். :-)
நல்லா இருக்கே.. வாழ்த்துகள் ஜனனி..
அது என்னகடைசியில் கட் க்கு பதிலா ஓகே வா.. டைரக்டர் சார்... :)
மிக மிக அருமை! வியந்தேன் வியந்துகொண்டே இருக்கிறேன்.ஜனனிக்கு வாழ்த்துக்கள் :)
/ஜனனிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமாள் திருவருளால் நற்பண்பும் நல்லறிவும் நற்செல்லங்கள் அனைத்தும் பெற்று நீடு வாழ்க./
வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் ஜி.ரா!!!
/சூப்பரு ஜனனிக்கு வாழ்த்துக்கள்/
நன்றிங்க தமிழன்!
/All the best janani/
ஜனனி சார்பா என்னோட நன்றிகள் செல்வா!
/மழலை சொல்லும் குரலும் இனிமை
மழலை சொல்லால் குறளும் இனிமை
ஜனனி மனமார்ந்த வாழ்த்துகள்!!!/
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க வந்தியன்!
/கலக்கல்ஸ்./
நன்றி மை ஃப்ரெண்ட்!
/நல்லா இருக்கே.. வாழ்த்துகள் ஜனனி../
நன்றிங்க்கா!!!
/அது என்னகடைசியில் கட் க்கு பதிலா ஓகே வா.. டைரக்டர் சார்/
அது என்னோட குரலா இருக்காதுங்க்கா. அண்ணனோட குரலா இருக்கும்!
/மிக மிக அருமை! வியந்தேன் வியந்துகொண்டே இருக்கிறேன்.ஜனனிக்கு வாழ்த்துக்கள் /
வியப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ரம்யா!
அற்புதமா செஞ்சுருகங்க...! நல்ல முன்னுக்கு வருவாங்க ...! வாழ்த்துக்கள் ..!
HI JANANI...................
VERY NICE AND I AM VERY GLADE ABOUT YOUR TALLENT
வாழ்த்துகளுக்கு நன்றிங்க அற்புதன்!
பகிர்வுக்கு நன்றிங்க ஹேமலதா!
அனைத்து பதிவுகளும் அற்புதம். நன்றி!!!