கவிதை பிரசவம்
Wednesday, October 1, 2008 by Unknown
தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன...
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன...
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
சிங்கப்பூரின் ஒரே எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ஜெயரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார்
You are back .........
கவிதை நல்ல இருக்குடா அனா புரிஞ்சுக்க கொஞ்ச நேரம் எடுதுகிச்சு நமக்கு, எங்கடா போயிருந்த இத்தனை நாளா?
Welcome back anna..!! :))
நல்லாயிருக்கு அண்ணா..!! :))
//நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!//
மீண்டும் தொடங்கட்டும்..!! :))
வாப்பா வா. இம்புட்டு நாளா போரடிச்சிகிட்டு இருந்துது வந்து கொஞ்சம் அடிச்சு ஆடுயா.
இனிதாய் அழகாய் உள்ளது!!!
hi good one .. but please finish the "காதல் கூடம்" .. how many months ..
என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணும்!?
காதல் கவிதைகள்
காற்றில் அலைந்து
தேடுகின்றன
எங்கே எங்களை
ஆதரித்து அன்புசெய்த
மன்னவன் என்று!?
- ஆரம்பிங்க!
ஸ்ரீமதி சொன்னதுக்கு ஒரு ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டு!
Welcome Back.. :)
கவிதை நல்லாயிருக்கு..
நல்லாயிருக்கு ராசா ;)
வணக்கம் அருட்பெருங்கோ,
ரொம்ப நாளா ஆள காணமேன்னு பாத்த.
நச்சக்குன்னு ஒரு நாலு கவிதைய போடுங்க அப்பு.
கவிதை பிரசவம் ரசனை
/சிங்கப்பூரின் ஒரே எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ஜெயரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார்/
தகவலுக்கு நன்றிங்க. எனது ஆழ்ந்த இரங்கல்கள்!
/You are back ………
கவிதை நல்ல இருக்குடா அனா புரிஞ்சுக்க கொஞ்ச நேரம் எடுதுகிச்சு நமக்கு,/
வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.
/ எங்கடா போயிருந்த இத்தனை நாளா? /
கி கி நான் வேலையையும், வேலை என்னையும் தேடிக்கிட்டு இருந்தோம். இப்போ சந்திச்சுட்டோம் ;)
/Welcome back anna..!! :))
நல்லாயிருக்கு அண்ணா..!! :))
//நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!//
மீண்டும் தொடங்கட்டும்..!! :))/
நன்றிங்க ஸ்ரீமதி! தொடங்கிடலாம்!
/வாப்பா வா. இம்புட்டு நாளா போரடிச்சிகிட்டு இருந்துது வந்து கொஞ்சம் அடிச்சு ஆடுயா./
ஏன் ஸ்ரீ? கலாய்க்கிறதுக்கு யாரும் கிடைக்கலையா? :)
/இனிதாய் அழகாய் உள்ளது!!!/
நன்றிங்க புனிதா!
/hi good one .. but please finish the “காதல் கூடம்” .. how many months ../
'முடிச்சிடலாம்' ;)
/என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணும்!?/
வேலை தேட்ற வேலைல பிசியாகிட்டேன் :)
/காதல் கவிதைகள்
காற்றில் அலைந்து
தேடுகின்றன
எங்கே எங்களை
ஆதரித்து அன்புசெய்த
மன்னவன் என்று!?
- ஆரம்பிங்க!/
இதெல்லாம் நமக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? :)
/Welcome Back..
கவிதை நல்லாயிருக்கு../
நன்றி சரவணக்குமார்!
/நல்லாயிருக்கு ராசா /
நன்றி செல்லம் ;)
/வணக்கம் அருட்பெருங்கோ,
ரொம்ப நாளா ஆள காணமேன்னு பாத்த./
ஆமாங்க.. கொஞ்சம் வேலை!
/நச்சக்குன்னு ஒரு நாலு கவிதைய போடுங்க அப்பு./
நச்சக்குன்னா? இது என்ன புதுசா இருக்கு?
/கவிதை பிரசவம் ரசனை/
நன்றி!
சூப்பரப்பு..!!
உன்ன காணாம பல புள்ளைகளுக்கு கிறுக்கு புடிச்சு போச்சுய்யா.. !!!
வந்துட்டீகல்ல... !! இனிமே ஆட்டம் தான்... !!
/சூப்பரப்பு..!!/
நன்றிகள்!
/உன்ன காணாம பல புள்ளைகளுக்கு கிறுக்கு புடிச்சு போச்சுய்யா.. !!!
வந்துட்டீகல்ல… !! இனிமே ஆட்டம் தான்… !!/
ஏன் ஆல்பர்ட் இந்த கொலவெறி ;)
/* காதல் கவிதைகள்
காற்றில் அலைந்து
தேடுகின்றன
எங்கே எங்களை
ஆதரித்து அன்புசெய்த
மன்னவன் என்று!? */
Padiththathum ninaivukku varum padal....
Hey hey hey ...
Kadhal Mannan Kadhal Mannan :) (padam Kadhal Mannan)
Kadaisiya neenga ipdi agiteengalae SAM.?!
At last anandha vikatan style la
Shottu :: Kavithai nalla irundhuthu
Kottu:: Romba chinnatha irundhudhu
/* hi good one .. but please finish the “காதல் கூடம்” .. how many months ..*/
Intha varam Kadhal Koodathai mudikalana
Chennai la unga vedu address mattum kodunga
Oru auto anuppi veikirom :) :)
Mudichidunga pls. Thirumba thirumba padichhcu Kadhal Koodam manapadam agidum pola..
Mudiyatha Kavithai
Niraiveratha Kadhal
Ethellam oru vali...
interestinggana book last page kanama pona mathiri irukku.
//நச்சக்குன்னா? இது என்ன புதுசா இருக்கு?//
நச்சக்குன்னா படிக்கற பய புள்ளக எல்லாம் நாலு
நாள் நெனைச்சு நெனைச்சு
பைத்தியமா சுத்திட்டு இருக்கணும்.
பின்னுட்டம் சும்மா பட்டய கெலப்பனும்.
/Hey hey hey …
Kadhal Mannan Kadhal Mannan (padam Kadhal Mannan)/
நக்கலு? நம்ம நெலம தெரிஞ்ச நீங்களுமா?
/Kadaisiya neenga ipdi agiteengalae SAM.?!
At last anandha vikatan style la
Shottu :: Kavithai nalla irundhuthu
Kottu:: Romba chinnatha irundhudhu/
ம்ம்ம் அடுத்தது பெரிய பதிவுதான் ;)
/Mudichidunga pls. Thirumba thirumba padichhcu Kadhal Koodam manapadam agidum pola..
Mudiyatha Kavithai
Niraiveratha Kadhal
Ethellam oru vali…
interestinggana book last page kanama pona mathiri irukku./
ஒன்னா சேர்ந்து மெரட்றீங்களா? சீக்கிரமே முடிச்சிட்றேங்க!!!
/நச்சக்குன்னா படிக்கற பய புள்ளக எல்லாம் நாலு
நாள் நெனைச்சு நெனைச்சு
பைத்தியமா சுத்திட்டு இருக்கணும்.
பின்னுட்டம் சும்மா பட்டய கெலப்பனும்./
:) :) சரி போட்றலாம்!
/ம்ம்ம் அடுத்தது பெரிய பதிவுதான் ;)/
ya that is "காதல் கூடம்" only ... Am I right ?? ...Kokila help needed ...
//ya that is “காதல் கூடம்” only … Am I right ??//
No Shakthi its "பாரி படுகளம் - பிரளயனின் நாடகம் "...!! :)
Anna they r eagrly waiting for ur “காதல் கூடம்”... so plz post it soon..!! ;)
/*ya that is “காதல் கூடம்” only … Am I right ?? …Kokila help needed …*/
Athae than. Nichchayamaga...
Sakthi ungalukku epavum en atharavu undu..
Atharavu koduthamikku nanri ... Mr. Arul intha kootani jeikrathum thokurathum unga "காதல் கூடம்" mudivula than iruku ;)
Ippo enga join panni irukinga?
Aanalum ungalukku koluppu. Why did you quit when you did not have an offer before hand?
/* Ippo enga join panni irukinga?
Aanalum ungalukku koluppu. Why did you quit when you did not have an offer before hand? */
Is this comment is for me ;(
amazing one... really nice.
amazing one.. really nice!
supar king of love!
nice yaar
Muth thaakath thilaik kinra,Mookang Thaan kandu, pithaakip Poothajilee Thaanirukka, Ath thaane Nijennai Anpudané Anath thiduvaajii Yaanaal, Thap paamal oru kulanthai tharuveenenru, Enainookki ked dathanaal anroo, Thappaamal Ikkulanthai Tharukinreen, Nadpaakath Thalaikuninthu Naanam Mevidaak, Kavithai jithu Thaanunakku th Tharukinree neeriduviir. "EERIDU VIIR"-K.SIVA-(Fr)
facebook twitter orkut , etc evvalovo irukku ungalakku chat panna edam illaya?