முத்தம்
Thursday, August 7, 2008 by Unknown

முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது...
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
me the firstu........???
எல்லா முத்தக் கவிதைகளும்
முத்து முத்தாக உள்ளது...
//உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
நல்லா இருக்குங்க அருள்...
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க...
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)
நல்லா இருக்கு அண்ணா கவிதை..!! :-)
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
ச்ச்ச்ச்சோ..... ச்ச்ச்சுவீட்........
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
இது..
;)
இது தான் கவிதை..
;)
இது தான் காதல்..
;)
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
யாரந்த தேவதை ???
:)
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்...
அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்..
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute :-)
அய்யா அருட்பெருங்கோ அவர்களே காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ..எல்லா கவிதையும் நல்லா இருக்கு :)
\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை :)
Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal...
/me the firstu..???/
ஆமாங்க ஆமாம் :)
/எல்லா முத்தக் கவிதைகளும்
முத்து முத்தாக உள்ளது/
/நல்லா இருக்குங்க அருள்/
நன்றிங்க செந்தில்!
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க.../
என்ன பண்ண? நம்மால இப்படி கவிதைல மட்டும் தான் கேட்க முடியும் ;)
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)/
நன்றி தல!
/நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!/
நன்றி ஸ்ரீ!
/ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்../
பூனைக்குட்டிங்க எப்பவும் ச்ச்ச்வீட் தான் லோகநாதன். ( நான் நாலு கால் பூனைக்குட்டிங்கள தான் சொன்னேன் ;) )
/இது..
இது தான் கவிதை..
இது தான் காதல்../
சரவணக்குமார், இதுவும் காதல்னு வச்சிக்கலாம்!
/யாரந்த தேவதை ???/
கிடைச்சா சொல்றேன் :)
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))/
நன்றிங்க நாணல்!
/அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்
அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்../
:) நன்றிங்க கருணா!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute/
நன்றிங்க புனிதா! லோகநாதனுக்கு சொன்னதேதான். பூனைக்குட்டிங்க எப்பவும் க்யூட் தான் :)
/அய்யா அருட்பெருங்கோ அவர்களே/
அய்யாவா? என்ன கொடும சரவணன் இது!
/காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ../
ஆகா... ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம்?
/எல்லா கவிதையும் நல்லா இருக்கு/
நன்றிங்க!
\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை /
எல்லாருக்கும் இந்த பூனைக்குட்டிய பிடிச்சுப்போயிடுச்சு போல :)
/Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal/
நன்றிங்க மகேஷ்!
kavidhai sonnadhu nalla irukku nu sollava ...
kadhalai sonnadhu nalla irukku nu sollava...
kadhalai kavidhai ya sonnadhu nalla irukku nu sollava...
ellamae azhagu azhagu...
vaazhthukal ....
புலியைப்போலான பூனைக்குட்டி :)
/ellamae azhagu azhagu
vaazhthukal/
நன்றிங்க மரகதவல்லி!
/புலியைப்போலான பூனைக்குட்டி /
என்னங்க்கா... ஜோக் சொன்ன மாதிரி சிரிக்கிறீங்க :)
//முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!
//நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!//
....அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!
/ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!/
நன்றிங்க காந்தி!
/.அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!/
வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆல்பர்ட்!
super
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
PIDITHTHA VARIKAL...........
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி
very suppppppppppppppppppppppppppppppar sir....
:)))
அனைத்தும் அசத்தல்...
நல்லா இருக்குங்க கோ :)
"உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை"
இந்த கவிதை வரிகள் நல்லா இருக்கு
very nice
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
ithu oru kadal garvam....
neenga ezuthuRathu enakku pidichirukku.
AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn't it?
udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!
ஆமா முத்தம்னா என்னங்க
Chumma Nachunnu Irukku!!!
Ellame Pidichirukku....
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
my favourite!!!!!!!!!!!!
சுரேஷ், விசித்திரன், ஜி, ராஜவேல், குட்டி செல்வன், காயத்ரி, மோகன்ராஜ்,
அனைவருக்கும் நன்றிகள்!
/neenga ezuthuRathu enakku pidichirukku.
AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn’t it?
udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!/
நன்றிங்க வெங்கிராஜா! வகைப்படுத்தலிலோ, குறிச்சொற்களிலோ எங்கேயுமே இதையெல்லாம நான் கவிதைகள்னு சொல்லலயே... இது எல்லாம் வடிவமில்லா காதல் குறிப்புகள். அவ்வளவுதான் ;)
/ஆமா முத்தம்னா என்னங்க/
ஆமா சொல்லிகிட்டே முத்தம் கொடுக்கிறதுதான் 'ஆமா முத்தம்' ;)
/Chumma Nachunnu Irukku!!!
Ellame Pidichirukku….
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
my favourite!!!!!!!!!!!!/
நன்றிங்க மாலி!
Romba rasanaya ezhudhareenga....
Vaazhthukkall Arul...
hello Arul ugga Kavithaillam SUPER, Niggal vitta santhukalli nan Cycle otta ninaikiren. i mean nan illutha try pannittu irukken sir
HAI VERY NICE..............
kavithai....super...apadiye...kavithaiku oru muttam....kodukalam..
// பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி! //
அட்டகாசம்.. அட்டகாசம்..
என்னமா ரசிச்சு எழுதிஇருகான்யா பயபுள்ள ..
Very nice
irru ithazh saernthu poovil,
oru uyir kodupathae.....
muttham.......
muthu muthai mutha kavithai theetiya nanba mothathil ella ithaynkalaium muthamitti !! ippatikku un muthathi muthamittavan
eluthunga eluthunga....I'M BACK.....
very sweet
hai this is vinod i always admire about your's and Athalinal pages.i too tried check my page at http://vinupragadeesh.blogspot.com/ i have a problem in tamil font if you helped me means i will b happy
kathalai alapadithya anaithu kavithium arumai. athil unnai pola un muthathukkum katha athikam very very nice
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்
...........................................................
This words giving more meanings.
this is sweet life(wife).
MUTHAMOONRU SATHAMILLAA KEDKUMPOOTHU, ATHTHANAIUM ENNINADAI POODUKINRAAJII, NITHAMATHU NINAIVINILE NITRKA,NIRAIKINRA KATPANAIJIL MITHANTHESELUM, ATHTHANAIUM ALLINADAI POODUKINRA KAADCI, POOMIYAIJEE SUTRUKINRA IRANDAAM, POOKOOLAM ENRUATHU PATHIVAAKI, NITHAMOONRU KEDKIRATHU NINAVINALAJIL. " NINAVIN ALAJIL " -K.SIVA-(Fr)
muthathil ithanai inimai kavithaigala
nice
With Best Regards
RajaNirmala
"உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை."
sollave vartthai illai " very supve"
unnai polave unathu muthangalum kavithai..........cute......very very cute..............
Super I like it very much
super sssssssssssuuuuuuuuuuuuuuuuuuuupppppppppeeeeeeeeeerrrrrrrr
Hai!!!!my dear arul your kanithaikal is verry nice,and i like you.
entha varikal supper...... mutham ketkum pothu muraikirai muraika sonnal mutham tharamarukirai ....so verry verry nice wish all the best
I am like very much in your all KAVITHAIGAL
all are super
aii are very cute to read
UNGAL KAVITHAIKU AAAAAAAAAAAAAAAAIERAM MUTHANGAL
kaindu pona en udaduhalil un muththam then aatrai uruvakkiyadu.
so nice inthis word is equal to all the awards for this poem "muththam"..
nice .........pa.................................................................................
"அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை"
தாங்களும் உங்களின் தேவதையை நினைத்து உறங்குவது இல்லை போலும் ...
hai........................kavithai is vrey super.....................................................
nan unodu sernthu vala aasai paden
aana athu mutiyavillai.aanal sernthu
valkintren inru unnodu un kallarail penamakha.
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
SUPER................................................................
BY
VENKAT NITHYA
Lovely Poems and great work
kavithai super pa mache poonai kavithai cute pa
romba feal panne kavithai aluthe irrukeinga pola
[...] முத்தம் [...]
Aarukil Irupavar Unnai Neasepathu Illai,
Neasepavar Un Aarukil Irupathu Illai
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
சுபெர்........
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
சுபெர்
supper sir. loversku romba helppa irrukku unga kavithai. pls life long ga unga servise lovers ku thavai.
அற்புதம்!..
*முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை!...*
Nice yaar. Keep writing.
hai
wow wonderful sir, your kissing kavithaigal eanaku en kadhali koudha mutthangalai niyabaga paduthugiradhu.
uinmaya...va supper sir.... enaku roomba pedoshu eruku...
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
supper guru! ithu pondra kavithai irunthal intha mail ku send pannunga guru.(tamil1315@yahoo.com)
very nice your kavithi super sir
By
Rajiv & indumathi
chance less yaar.. very amazin sir
lovvvvvvvvvvvvvvvvvvvvvvly
u lines are super very nice
love love..................
HAI HAI HAI I LOVE THA LAYANS
semma....semma...superb...
muththama?
he veri nise u kavidhai
very...........very..........suberb.......
hi,
all kavithai very nice.
very nice
காதலியவள் முத்தம்
நித்தம் கிடைத்தாள்-உன்
சுவாசம் கூட
எனக்கு
கஸ்ரமாகும்
பிரியமுடன் -பாஸ்
Super and enjoy this meening
cute ..................!
sweet poem
hey! super ya keep it up
ithanal thaangal solla varuvathu ennavo?
kiss is very sweet thats true ,,, nice
super
Very nice!
good kiss
sweed kiss en kathalan enaku thanthathu
superrrrrrrrrrrrrrrrrr
idhu thaan unmayana kaadhal kavidhai
murugesh to 10000 muthangal
love and love only
supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
very nice
super
என் கவிதை எப்படி சொல்லுங்க . ........
ஜூன் எட்டு ரெண்டாயிரத்தி பன்னண்டு
நான் இறந்தால் என்னை எரித்து விடுங்கள் ...
புதைத்துவிடாதீர்கள் ..புதைத்தால் செடியாக முளைத்து வந்து
மீண்டும் அவளையே காதலிப்பேன்....(மறுபடியும் தோற்றாலும் சரி
அருமையான உணர்வுகளின் வெளிபாடு சத்தமாகவே கேட்கிறது.......
very nice
msg super ma
rompa nalla iruku ma epati epati very nice i like you
very nice poet
very very supper