சில நாட்களுக்கு முன் நடந்த தொலைபேசி உரையாடல் :

அப்பா : உன் பிறந்த நாளுக்கு என்ன கிஃப்ட் ஜனனி வேணும்?
ஜனனி : தாத்தா, கிஃப்ட் எல்லாம் சர்ப்ரைசாதான் தரணும், முன்னாடியே எல்லாம் கேட்கக்கூடாது!
அண்ணன் : சர்ப்ரைஸ் எல்லாம் இல்ல ஜனனி உனக்கு என்ன வேணும்னு சொன்னாதான் முன்னாடியே வாங்கிட்டு வர முடியும்.
ஜனனி : சரி மாமா. எங்கிட்ட ஒரு வாட்ச் தான் இருக்கு. எனக்கு இன்னொரு வாட்ச் வாங்கித் தாங்க!
நான் : ஜனனி, நான் என்ன வாங்கி தரட்டும்?
ஜனனி : மாமா, நீங்க எதுவும் வாங்கித் தர வேண்டாம் மாமா. என் பெர்த்டே க்கு நீங்க வந்தீங்கன்னா அதான் மாமா எனக்கு கிஃப்ட். எப்போ மாமா வருவீங்க?
பதில் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அயல்நாட்டுப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அனுபவித்திருக்கும் நிகழ்வுதான்.
அவளுக்கென வாங்கி அனுப்ப முடியாமல் கிடக்கும் பரிசுப்பொருட்களை வெறித்தபடி உருவாக்கியதுதான் இந்த வீடியோ பதிவு.

மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜனனி!

[flashvideo filename=video/HappyBirthdayJanani.flv /]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

13 comments:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

    ;) ஜன்னிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    \\அயல்நாட்டுப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அனுபவித்திருக்கும் நிகழ்வுதா\\

    4 வருஷம் கழிச்சி இந்த வருஷம் தான் அக்கா பெண்ணோட பிறந்த நாளை கொண்டாடினேன் ;))

    ஜனனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! ரொம்ப அருமையான வீடியோ தொகுப்பு கோ

    அன்ன சூபெர் ... ...

    On September 24, 2010 at 8:02 AM johnpeter said...

    ஜனனிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!


    Hi brother, hw are you? Hw is going on your work?

    U & me not so much diffe arul,u r at there 3 or 4 month.mine is 31/2 years.still here(Singapore).i am also do no when going back?anyway wish a happy birthday to Janani.....thanks, i call u next week..

    பாலகுமார், கோபி, கதிரவன், அழகேஷ், ஜான்,

    வாழ்த்திய அனைவருக்கும் ஜனனி சார்பாக நன்றிகள்!!! :)

    On October 8, 2010 at 7:33 AM NATARAYJAN D said...

    ஜன்னிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் )

    \\அயல்நாட்டுப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அனுபவித்திருக்கும் நிகழ்வுதா\\

    4 வருஷம் கழிச்சி இந்த வருஷம் தான் அக்கா பெண்ணோட பிறந்த நாளை கொண்டாடினேன் )

    very nice sir.

    நன்றிங்க நடராஜன்!

    நன்றி வினோத்!!

    HAI FRIEND ENDRUM NALAMUDAN VALA EN VALTHUKKAL.ADVANCE DIWALI NALVALTHUKKAL

    Thanks Yuvi!!

    On April 1, 2011 at 7:04 PM Premkumar said...

    Awesome Compilation Ko! Our heartiest wishes to Janani