A for Apple
Thursday, July 31, 2008 by Unknown
மயூரேசன் அழைத்ததால்...
b - http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c - http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d - http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e - http://en.wikipedia.org உருப்படியா தேட
f - http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க :)
g - http://www.google.com கண்டதையும் தேட
i - https://imo.in அலுவலகத்துல gmail, gtalk எல்லாம் தடை பண்ணிட்டதால gtalkல பேசறதுக்கான குறுக்குவழி. இன்னொரு வசதி GTalk, Yahoo Messenger எல்லாத் தொடர்புகளோடவும் ஒரே சமயத்துல, ஒரே விண்டோவுல இருந்தே பேசலாம்.
http://indiaglitz.com தெலுங்குப் படம் பாக்கப் போறதுக்கு முன்னாடி இங்க தான் கதை படிச்சுட்டுப் போறது ;)
j - http://javapassion.com, http://java.sun.com கொலைவெறியோட நாலு மாசமா எனக்கு வாழ்வா ஜாவா போராட்டம் நடந்தது இங்கதான். நல்ல பலன் கிடைக்கும். கிடைச்சிருக்கு :) http://jeyamohan.in அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்.
k - http://keetru.com கதை, கவிதை, கட்டுரை இன்னும் பல
m - http://www.maatru.net தேர்ந்தெடுத்த பதிவுகள வாசிக்க...
n - http://www.newindpress.com மசாலா இல்லாத ஆங்கிலச் செய்திகளுக்கு!
p - http://www.puthinam.com ஈழச்செய்திகளுக்கு. தினமும் நான் திறக்கிற முதல் தளம் இதுதான்.
s - http://sramakrishnan.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
t - http://thamizmanam.com blogspot.com பதிவுகளும் அலுவலகத்துல தடை பண்ணிட்டதால தமிழ்மணத்தோட print friendly சேவைதான் ஒரே வழி.
v - http://vikatan.com வர வர உருப்படியா ஒன்னும் இல்ல. ஆனா பணம் கட்டிட்டேனே!
தொடரப் போகும் மூவர்:
1. ப்ரேம்குமார்
2. எழில்
3. Sri
Rule:

- The Tag name is A for Apple
- Give preference for regular sites
- Ignore your own blogs, sites.
- Tag 3 People.
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
imo க்கு நன்றின்னு சொன்னது இதுதானா.. பார்க்கிறேன் பயனுடையதா இருக்குமே.. அதென்னா எல்லாத்தையும் அடிக்கடி இல்லன்னாலும் அப்பப்ப.. படிச்சதா சொன்னா டெஸ்ட் வச்சிருவோம்ன்னு பயமா என்ன? :)
https://imo.in வாய் பற்றி சொன்ன திற்கு நன்றி.. :)
As usual 'me the first' போடலாம்னு வந்தா இங்க பலியாடே நான் தானா?? :-(
இதுக்கு நான் பழிக்குப் பழிவாங்காம விடமாட்டேன்..!! ;-)
/imo க்கு நன்றின்னு சொன்னது இதுதானா.. பார்க்கிறேன் பயனுடையதா இருக்குமே../
ம்ம்ம் பயனுடையதாதான் இருக்கு. ஆனா இதையும் எப்படியும் கொஞ்ச நாள்ல தடை பண்ணிடுவாங்க :)
/அதென்னா எல்லாத்தையும் அடிக்கடி இல்லன்னாலும் அப்பப்ப.. படிச்சதா சொன்னா டெஸ்ட் வச்சிருவோம்ன்னு பயமா என்ன?/
அதெல்லாம் தினமும் படிக்கிற அளவுக்கு எனக்கின்னும் தீவிர இலக்கிய வியாதி வரலைங்க்கா :)
/அழைப்பை ஏற்றமைக்கு நன்றி/
எத்தன நன்றி? :)
/https://imo.in
பற்றி அறிந்து கொண்டோம். அனைத்து தளங்களும் கலக்கல்! விகடன் அவளவு பணம் கொடுத்து எதற்கு வாங்குவான் என்று விட்டுட்டன். அவளவு பணம் அழுது நமீதாவின் இடையழகு பற்றி வாசிக்கோணுமா??? /
நமீதாவின் இடை னு சொன்னாலே அது பெரிய முரண். நீங்க இடையழகுன்னு வேற சொல்றீங்க :P
/As usual ‘me the first’ போடலாம்னு வந்தா இங்க பலியாடே நான் தானா??
இதுக்கு நான் பழிக்குப் பழிவாங்காம விடமாட்டேன்..!! /
பழிக்குப் பழியெல்லாம் அப்பறம் வாங்கலாம். நான் கூப்பிட்ட மூனு பேர்ல மொத ஆளா நீங்க பதிவெழுதிட்டு மீ த ஃபரஸ்ட்டு னு சொல்லுங்க ;)
போட்டுட்டோம்ல..!! ;-)
http://karaiyoorakanavugal.blogspot.com/2008/07/for.html
Me the first...!! :-D
Ippo ok vaa anna?? ;-)
Sri,
ok ok :)
நீங்க இவ்வளவு சுறுசுறுப்பா? இல்ல, அலுவலகத்தில வேலை ஒன்னுமில்லையா? ;)
ஆனா, நான் பெரிய பட்டியல் எதிர்பார்த்தேன்!
ச்சே அண்ணா கூப்டாரேன்னு ஆசையா எழுத வந்தா என்னப் பார்த்து வேலையில்லையா-னு கேட்டுட்டீங்களே அண்ணா..!!
:-( என்னப்பார்த்து இப்படிக் கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?? :-(
M-ல ஒரு ந(ம்ம)ல்ல வெப்சைட் இருக்குறது தெரியாதா..உங்களுக்கு..
/ச்சே அண்ணா கூப்டாரேன்னு ஆசையா எழுத வந்தா என்னப் பார்த்து வேலையில்லையா-னு கேட்டுட்டீங்களே அண்ணா..!!
என்னப்பார்த்து இப்படிக் கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது??/
கூல் டவுன். கூல் டவுன். வேலை இல்லையான்னா, வேலை எல்லாம் முடிச்சுட்டீங்களான்னு அர்த்தம் ;)
/M-ல ஒரு ந(ம்ம)ல்ல வெப்சைட் இருக்குறது தெரியாதா..உங்களுக்கு../
இது வலைத்தளங்களோட பட்டியல் தான் மஹாராஜா. வலைப்பதிவுகளோட பட்டியல் இல்ல. அப்படியொரு பட்டியல் போடச் சொன்ன அந்த நல்ல வலைப்பதிவையும் சேர்த்துட்றேன் :)
Try this....
Eazha uravukain nambikkai,
www.nerudal.com