போகோ புகுந்த வீடு
Monday, May 31, 2010 by Unknown



விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த
அக்கா மகள் ஜனனியும்
அண்ணன் மகள் மித்ராவும்
அறிமுகப்படுத்தினார்கள்
ஹனுமானையும், ச்சோட்டா பீமையும்.
ஹனுமானைப் பார்த்துக்கொண்டு
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Monday, May 31, 2010 by Unknown
Posted in: கவிதை | 7 comments | |
Friday, May 21, 2010 by Unknown
Posted in: கவிதை, காதல், மழை | 15 comments | |
Wednesday, January 13, 2010 by Unknown
வழக்கமாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
Posted in: கவிதை, பொங்கல், வாழ்த்து | 13 comments | |
Sunday, June 7, 2009 by Unknown
Posted in: ஈழம், பேரணி | 10 comments | |
Monday, February 2, 2009 by Unknown
2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி
2009 Tamil Ethnic Cleansing Index
Last Update: Monday, 02 Feb 2009, 02:14 GMT
படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்
TAMILS KILLED 487
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்
TAMILS CRITICALLY WOUNDED 1895
வன்னியில் படுகொலை
TAMILS KILLED IN VANNI 470
வன்னியில் படுகாயம்
TAMILS CRITICALLY WOUNDED IN VANNI 1891
வன்னிக்கு வெளியில் படுகொலை
TAMILS KILLED OUTSIDE OF VANNI 17
வன்னிக்கு வெளியில் படுகாயம்
TAMILS CRITICALLY WOUNDED OUTSIDE OF VANNI 4
வன்னிக்கு வெளியில் காணமல் போனோர்
ENFORCED TAMIL DISAPPEARANCES UNDER
AREAS OF SRI LANKAN OCCUPATION / ADMINISTRATION 15
சிறிலங்கா படைகளால் கைதானோர்
TAMILS ARRESTED BY SRI LANKAN L ARMED FORCES 216
Posted in: ஈழம் | 7 comments | |
Friday, December 5, 2008 by Unknown
நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா?
உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க
கொதிப்புடன் வருகிறது வெயில்.
வெயிலிலிருந்து உன்னைக் காக்க
மீண்டும் வருகிறது மழை.
இரண்டுக்கும் பயந்து
உன் காலுக்கடியில் பதுங்குகிறது பூமி!
தொலைதூர பயணங்களில்
காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன
செல்பேசி உரையாடல்களை
கனவின் அலைவரிசையில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!
குளிர்வேலிக்குள் இருப்பதாய் உணர்கிறேன்.
கண்ணுக்கு மையை
அதிகமாய் தீட்டிவிட்டாயோ?
செல்பேசியில் எனது பேச்சு
இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.
இதயத்திலிருந்து வருவதால்
'லப்டப்' ஓசை கலந்திருக்கும்!
Posted in: காதல், செல்பேசி, மழை | 31 comments | |
Monday, November 17, 2008 by Unknown
Posted in: காதல், மழை | 39 comments | |